வெள்ளி, 5 டிசம்பர் 2025
மத்திய ஆப்பிரிக்க நாடான கொங்கோவில் நேற்றையதினம் படகு தீப்பிடித்து விபத்திற்குள்ளானதில் 50 பேர் பலியாகினர்.வடமேற்கு கொங்கோவில் உள்ள மடான் பகுதியில் இருந்து போலோம்பா பகுதிக்கு படகு மூலம் சுமார் 400 பேர் பயணம் செய்தனர்.பன்டாக்கா பகுதியில் படகு சென்று கொண்டிருந்தபோது திடீரென…

