வியாழன், 13 மார்ச் 2025
கம்பஹா வத்தளை - எலகந்த பகுதியில் நுகர்வுக்குப் பொருத்தமற்ற 30000 மூடை கோதுமை மா கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.களஞ்சியசாலை ஒன்றில் இருந்து இந்த கோதுமை மா மூடை கைப்பற்றப்பட்டுள்ளன.இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை மா மூடைகளை சந்தைக்கு விநியோகிக்கத் தயாராக இருந்தபோது அதிகாரிகள் திடீர் சோதனையில்…