கொள்கலன்களில் இருந்தது புலிகளின் ஆயுதங்களா – விளக்கம் கோரும் மொட்டுக் கட்சி

கொழும்பு துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்களில் புலிகளின் ஆயுதங்கள் இருந்தனவா அல்லது அதற்குள் இருந்தவை எவை என்பது பற்றி அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டி.வீ. சானக வலியுறுத்தினார்.மொட்டு கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற…

Advertisement