CONVICTION என ஆங்கில தலைப்பிட்ட கடிதத்தின் செயற்பாடுகள் பற்றி பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு பொலிசார் கடும் எச்சரிக்கை.

பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் 'கணினி குற்றத் தலைமையகம்' என்று குறிப்பிடப்பட்டுள்ள போலி கையொப்பத்துடன் "நம்பிக்கை வைத்தல் (CONVICTION)" என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்ட போலி கடிதம் குறித்து பொதுமக்களுக்கு மீண்டும் தெளிவூட்ட பொலிஸ் ஊடகப்பிரிவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.“Cyber Crime…

Advertisement