புதன், 2 ஏப்ரல் 2025
தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் பொதியை தள்ளுபடி விலையில் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.இதன்படி, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய பருவகால உணவுப் பொதியை ரூ 2,500 க்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.அஸ்வேசும சலுகைகளைப் பெறுவதற்காக புதிய விண்ணப்பங்களைச்…