செவ்வாய், 1 ஏப்ரல் 2025
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய கிரிஷ் செயற்றிட்ட வழக்கில் இருந்து விலகுவதாக கொழும்பு மேல் நீதிமன்ற நிதிபதிகளான மஞ்சுள திலகரத்ன மற்றும் சுஜீவ நிஸ்ஸங்க ஆகியோர் அறிவித்துள்ளனர்.இலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளர்களான பொத்தல ஜெயந்த மற்றும் சனத்…