இலங்கையில் கொரோனா தொற்றினால் இருவர் உயிரிழப்பு

நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய வயம்ப மருத்துவ பீடத்தின் முதன்மை மருத்துவப் பேராசிரியர் துஷாந்த மெதகெதர இதனை தெரிவித்துள்ளார்.“வைராலஜி நிறுவனத்தின்படி, இலங்கையில் சுவாச…

Advertisement