கின்னஸ் சாதனை படைத்த ரொனால்டோ!

கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ, கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளார்.சர்வதேச கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் அடித்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளதுடன், சர்வதேச போட்டிகளில் அதிக வெற்றிகளைக் குவித்த வீரர் என்ற கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளார்.18 வயதில் சர்வதேச போட்டியில் அறிமுகமான ரொனால்டோ,…

Advertisement