வெள்ளி, 5 டிசம்பர் 2025
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று (17) ஆரம்பமாகின்றது.காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டிஇ இலங்கை அணியின் சகலதுறை வீரர் அஞ்சலோ மெத்யூஸ{க்கு கடைசி சர்வதேச டெஸ்ட் போட்டியாகும்.இன்று (17)…

