நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் சர்வதேச சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கட்டின் அரையிறுதிப் போட்டியில்   மோதல்

2025இன் சர்வதேச சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கட் போட்டியில் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியானது தென்னாப்பிரிக்கா அணியை எதிர்கொள்ளவுள்ளது.பாகிஸ்தானின் லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் இன்றையதினம் பிற்பகல் 2 மணிக்கு இப் போட்டி ஆரம்பிக்க இருக்கிறது.இவ் அரையிறுதிப் போட்டியில் வெற்றிபெறும் அணியானது…

Advertisement