வியாழன், 13 மார்ச் 2025
யாழ்ப்பாணம், கொக்குவில் ஞானபண்டிதார் பாடசாலைக்கு அருகாமை இடம்பெற்ற வாள் வெட்டில் ஒருவருடைய கைவிரல் வெட்டி விழுத்தப்பட்ட சம்பவம் குறித்து மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.பொலிசார் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளில்,…