வெள்ளி, 5 டிசம்பர் 2025
யாழ்ப்பாணம் - தெல்லிப்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இளவாலை சந்திக்கு அருகாமையில் யுவதி ஒருவர் கடத்தப்பட்டுள்ளார்.நீதிமன்ற வழக்கு ஒன்றுக்காக வந்திருந்த இளம் யுவதி ஒருவரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார்.குறித்த யுவதி கடத்தப்பட்ட வேளையில், நபர் ஒருவரால் எடுக்கப்பட்ட காணொளியை அடிப்படையாக வைத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக…

