வெள்ளி, 5 டிசம்பர் 2025
2018 டிசம்பரில் பேருவளை கடற்கரையில் மீட்கப்பட்ட பெருமளவிலான போதைப்பொருள் தொகை தொடர்பாக கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களுக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகம் வழங்கிய ரகசிய தகவலின் அடிப்படையில், டிசம்பர் 05, 2018…

