வெள்ளி, 5 டிசம்பர் 2025
முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ச, அரசியல் நண்பர்களுக்கு எந்தவித அடிப்படையும் இல்லாமல் ஏக்கர் கணக்கில் மகாவலி நிலங்களை வழங்கியதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே குற்றம் சாட்டினார்.இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே இதனை கூறினார்.இதன்போது, எம்பிலிப்பிட்டியவில் உள்ள…

