குற்றவியல் சட்டமூலம் ஏப்ரல் 08ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் – ஜனாதிபதி.

சட்டவிரோத வழிமுறைகள் மூலம் அரசாங்கம் ஈட்டிய சொத்துக்களை மீட்பதற்கான குற்றவியல் சட்டமூலம், ஏப்ரல் 08ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.மாத்தறை வெலிப்பிட்டி பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை கூறினார்.இதன்போது, மோசடி…

Advertisement