மட்டக்களப்பில் முதலை தாக்கி இளம் குடும்பஸ்தர் பலி

மட்டக்களப்பு - காத்தான்குடி பொலீஸ் பிரிவிற்குட்பட்ட மண்முனை பகுதியில் முதலையின் தாக்குதலுக்கு இலக்காகி இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார்.குறித்த நபர் நேற்றிரவு மூவருடன் மீன்பிடித்துக் கொண்டிருந்த போதே முதலை இழுத்துச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.உயிரிழந்த நபர் புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய…

Advertisement