புதன், 2 ஏப்ரல் 2025
பிரபல YouTube சேனலான Wild Cookbookஐ உருவாக்கிய சரித் என். சில்வா, YouTube தளத்தில் 10 மில்லியன் Subscribeஐ கடந்த முதல் இலங்கையராக மாறியுள்ளார்.2020 இல் தனது சேனலைத் தொடங்கியதிலிருந்து, சரித் 600இற்கும் மேற்பட்ட வீடியோக்களைப் பதிவேற்றியுள்ளார், 4 பில்லியனுக்கும் அதிகமான…