ஈரானில் கிரிப்டோ நாணயங்கள் மீது புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன

மோசமடைந்து வரும் பொருளாதார நிலைமைகளால் கிரிப்டோ நாணயம் மீது புதிய அளவிலான கட்டுப்பாடுகளை விதிக்க ஈரான் தயாராகிவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஈரானின் தேசிய நாணயத்தின் மதிப்பு வீழ்ச்சியடைவதால் ஈரானிய அதிகாரிகள் மீண்டும் கிரிப்டோகரன்ஸிகள் மற்றும் அதன் இணைய பரிமாற்றங்கள் தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.கடந்த…

Advertisement