மோசடியான கிரிப்டோ பண வர்த்தக விளம்பரங்கள் குறித்து பிரதமர் செயலகம் அவசர எச்சரிக்கை.

பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் தற்போது விளம்பரப்படுத்தப்படும் மோசடியான கிரிப்டோ பண வர்த்தகம் தொடர்பான மோசடியான விளம்பரங்களை பிரதமர் செயலகம் வன்மையாகக் கண்டித்துள்ளது .இந்த மோசடி விளம்பரங்களை சமூக ஊடகங்கள் ஊடாக ஊக்குவித்து, இலங்கை மக்களை தவறாக வழிநடத்தும்…

Advertisement