வெள்ளி, 14 மார்ச் 2025
இலங்கையைச் சேர்ந்த தர்ஷன் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தார். குறித்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து ‘கூகுள் குட்டப்பா’ மற்றும் ‘நாடு’ உள்ளிட்ட திரைப்படங்களில் நாயகனாக நடித்திருந்தார்.தற்போது அவர் காவற்துறை அதிகாரியாக நடித்திருக்கும் திரைப்படமான ‘சரண்டர்’ திரைப்பத்தின் முதற்தோற்றம் வெளியாகியுள்ளது.இதனை விஜய்…