பேரரசர் ஔரங்கசீப்பின் கல்லறை எரிப்பால் காலவரையறையற்ற ஊரடங்கு அமுல்

இந்திய நகரமான நாக்பூரின் சில பகுதிகளில், 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த முகலாய ஆட்சியாளரின் கல்லறையை அகற்ற வேண்டும் என்ற இந்து குழுவின் கோரிக்கையால் தூண்டப்பட்ட மோதல்களின் காரணமாக காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மத்திய இந்திய நகரத்தில் கடந்த திங்களன்று இடம்பெற்ற…

Advertisement