லொஸ் ஏஞ்சலிஸில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு அறிவிப்பு

குடியேற்றச் சோதனை நடவடிக்கைகளுக்கு எதிராக அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலிஸில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், நகர மையத்தில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.லொஸ் ஏஞ்சலிஸ் நகர முதல்வர் கரேன் பாஸ், இந்த ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளார்.இதேவேளை…

Advertisement