இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தொகை சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது.

இறக்குமதி செய்யப்பட்ட 47 சிகரெட் கார்டுகளை கடத்த முயன்ற, ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிசார் கூறினர்.இதனடிப்படையில், சந்தேக நபரிடமிருந்து, இறக்குமதி செய்யப்பட்ட…

Advertisement