வெள்ளி, 14 மார்ச் 2025
தமிழ் மக்கள் கூட்டணி, மற்றைய தமிழ் கட்சிகளுடன் இணைந்து போட்டியிட ஆர்வமாகவே உள்ளதாக கட்சியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.யாழ்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை கூறினார்.இதன்போது, சிலகட்சிகள் தங்களுடைய தனித்துவத்தை முன்வைத்து தங்களுடைய தனித்துவத்தை சிதைக்கும் வகையில்…