வெள்ளி, 5 டிசம்பர் 2025
இணையவழி குற்றம் மற்றும் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 85 சீன பிரஜைகள் இலங்கையிலிருந்து நாடுகடத்தப்பட்டுள்ளனர்.இலங்கையிலிருந்து விசேட விமானம் மூலம் அவர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.அண்மைய நாட்களில் இணையவழி குற்றம் மற்றும் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட சீன பிரஜைகள் உட்பட பல…

