வெள்ளி, 5 டிசம்பர் 2025
யாழ்ப்பாணம் - வடமராட்சி பிரதேசத்திற்கு உட்பட்ட 4 உள்ளூராட்சி மன்றங்களுக்கான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்களை முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று சந்தித்தார்.இதன்போது தேர்தல் வியூகங்கள் மற்றும் சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.குறிப்பாக, ஈழ மக்கள் ஜனநாயகக்…

