“எனது வாரிசு சீனாவிற்கு வெளியே பிறப்பார்” – தலாய்லாமா தெரிவிப்பு!

ஒரு மூத்த புத்த துறவியின் ஆன்மா அவரது மரணத்தின் போது ஒரு குழந்தையின் உடலில் மறுபிறவி எடுக்கிறது என்று திபெத்திய பாரம்பரியம் கூறுகிறது. தற்போதைய தலாய்லாமா இரண்டு வயதாக இருந்தபோது அவரது முன்னோடியின் மறுபிறவி என்று அடையாளம் காணப்பட்டார்.தற்போதைய தலாய்லாமாவின் வாரிசு…

Advertisement