கனமழை காரணமாக நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலையால், பொலன்னறுவை மாவட்டம் உட்பட மகாவலி பி வலயத்தில், பல முக்கிய நீர்த்தேக்கங்கள் மற்றும் குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.இதன்படி, கந்தளாய் குளத்தின் 10 வான்கதவுகளும், கவுடுல்ல குளத்தின் 2 வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.மேலும், மாதுரு ஓயா மற்றும்…

Advertisement