டேன் பிரியசாத் கொலை – துப்பாக்கிதாரிக்கு தடுப்பு காவல் உத்தரவு.

டேன் பிரியசாத் கொலை சம்பவத்தின் துப்பாக்கிதாரி என சந்தேகத்தின் பேரில் நேற்று கைது செய்யப்பட்ட நபரை தடுத்து வைத்து விசாரிக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று பொலிசாருக்கு அனுமதி வழங்கியுள்ளது.மேல் மாகாண தெற்கு விசாரணை பிரிவினால் கைது செய்யப்பட்ட சந்தேக…

Advertisement