வெள்ளி, 5 டிசம்பர் 2025
வட மத்திய மாகாண சபைக்கு சொந்தமான வாகனங்களின் விற்பனையால் அரசுக்கு 200 மில்லியன் ரூபாய்களுக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர குற்றம் சுமத்தியுள்ளார்.ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.ஒரு BMW மற்றும்…

