இன்றும் CIDயில் ஆஜரான தயாசிறி

பேசுபொருளாகியுள்ள 323 கொள்கலன்களை விடுவித்தது தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்று (06) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜரானார்.இது தொடர்பில், விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரையும், கொள்கலன்களை விடுவித்த குழுவையும்தான் அழைக்க வேண்டும் என அவர் இதன்போது தெரிவித்தார்.எனினும்,…

Advertisement