வெள்ளி, 5 டிசம்பர் 2025
நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ்சை கௌரவிக்கும் வகையில் எதிர்வரும் 26 ஆம் திகதி இலங்கையில் தேசிய துக்க தினம் அனுஷ்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் 26 ஆம் திகதி பரிசுத்த பாப்பரசரின் இறுதி ஆராதனைகள் வத்திகானில் நடைபெறவுள்ள நிலையில் , இலங்கையில்…

