இந்தியாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தம் – விளக்கமளிக்கும் ஜனாதிபதி.

ஏற்கனவே நடைபெற்று வரும் நடவடிக்கைகளை நெறிப்படுத்தி முறைப்படுத்தும் நோக்கத்துடன் இந்தியாவுடன் சமீபத்தில் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.காலியில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய போதே, ஜனாதிபதி இதனை கூறினார்.இந்தியாவுடனான கூட்டு நடவடிக்கைகள் மற்றும் பயிற்சி…

Advertisement