வெள்ளி, 5 டிசம்பர் 2025
சுங்க பரிசோதனையின்றி 323 கொள்கலன்களை விடுவிப்பது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர மற்றும் முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில ஆகியோர் தெரிவித்த கருத்துகள் பொய்யானால், குற்றப் புலனாய்வுப் பிரிவு நடவடிக்கை எடுக்கும் என அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.ஊடகவியளாலர் சந்திப்பொன்றில் எழுப்பிய…

