வெள்ளி, 5 டிசம்பர் 2025
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 24ஆவது போட்டியில் பெங்களூரு அணியை வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றிபெற்றுள்ளது.இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தெரிவு செய்தது.அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20…

