புதன், 26 மார்ச் 2025
இந்த போட்டி இன்று இரவு 7.30 அளவில் விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது.இரு அணிகளும் இம்முறை புதிய தலைவர்களுடன் களமிறங்கவுள்ளது.டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிக்கு அக்ஷர் படேலும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு ரிஷப் பந்த்தும் தலைவராக செயற்படவுள்ளனர்.இதேவேளை நேற்று நடைபெற்ற 3ஆவது இந்தியன் ப்ரீமியர்…