வியாழன், 3 ஏப்ரல் 2025
மழையுடனான வானிலையால், மீண்டும் டெங்கு பரவும் அபாயம் உள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.அதற்கமைவாக, இன்று (27) முதல் 3 நாட்களுக்கு 8 மாவட்டங்களில் விசேட நுளம்பு ஒழிப்பு திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்த நுளம்பு ஒழிப்பு திட்டம், நுளம்பு…