அதிகாரங்கள் துஷ்பிரயோகம் – விசாரணைக்கு முன்னிலையாகுமாறு தேசபந்துவுக்கு அழைப்பாணை

அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்தமை குறித்து விசாரணை செய்து அறிக்கை அளிப்பதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவில் எதிர்வரும் 19 ஆம் திகதி முன்னிலையாகுமாறு பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.இந்தக் குழு பல நாட்களாக பாராளுமன்ற வளாகத்தில் கூடி வருவதுடன்,…

Advertisement