வெள்ளி, 14 மார்ச் 2025
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் கைது செய்யப்படுவதில் இருந்து தப்பித்து வருவதாக இலங்கை பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.தேசபந்து தென்னக்கோன் தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் அவர் இதுவரை நாட்டை விட்டுத் தப்பிச் செல்லவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர்,…