வெள்ளி, 5 டிசம்பர் 2025
இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிரான அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் விசாரணைக் குழுவின் முன், அரச தரப்பு சாட்சிகள் மொத்தம் 28 பேர் சாட்சியமளித்துள்ளனர்.பாராளுமன்ற அறிக்கையின்படி, விசாரணைக் குழுவின் முன் அரச தரப்பு சாட்சிகள் 07 பேர்…

