வெள்ளி, 5 டிசம்பர் 2025
பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு பாதாள உலகக் குழுக்களிடமிருந்து கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.அதன்படி, பூஸ்ஸ உயர் பாதுகாப்பு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள…

