வெள்ளி, 5 டிசம்பர் 2025
பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் சட்டக் குழு முன்வைத்த ஆரம்ப ஆட்சேபனைகளை விசாரணைக் குழு நிராகரித்துள்ளதாக, பாராளுமன்ற செயலகம் தெரிவித்துள்ளது.மேலும், 23 குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப்பத்திரிகையை விசாரணைக் குழு வழங்கியுள்ளது.அதற்கமைய, மேலதிக விசாரணைக்காக, எதிர்வரும் 28 ஆம் திகதி பிற்பகல் 2…

