வெள்ளி, 5 டிசம்பர் 2025
சர்வதேச வர்த்தக மையத்தின் நிர்வாக இயக்குநர் பமீலா ரோஸ்மேரி கோக்-ஹாமில்டன் மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரியா இடையிலான சந்திப்பு பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.இதன்போது, டிஜிட்டல் மாற்றம், சிறு மற்றும் நடுத்தர நிறுவன மேம்பாடு மற்றும் பெண்களுக்கு பொருளாதார அதிகாரமளித்தல் உள்ளிட்ட முக்கிய பொருளாதார…

