திங்கள், 7 ஏப்ரல் 2025
அரசாங்க வைத்தியசாலையை பொதுமக்களுக்கு உகந்த, மற்றும் வினைத்திறனான சேவைகளை வழங்கும் இடமாக மாற்றுவதற்காக, நாட்டின் பொது வைத்தியசாலை அமைப்பு நவீனமயமாக்கப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப்படும் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.கொழும்பில் உள்ள லேடி றிஜ்வே சிறுவர்…