இணைய வழி வருமானம் மீதான வரி விதிப்பு – வஜிர அபேவர்தன ஆதங்கம்

இணையம் வழியாக இலங்கைக்கு வருமானத்தை பெற்றுக்கொடுப்போர் மீதான வரி விதிப்பு பிழையான தீர்மானம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.சொந்த முயற்சியில் நாட்டிற்கும் வருமானத்தை கொண்டுவரும் அவர்களுக்கு அரசாங்கத்தால் எவ்வித சலுகைகளும் வழங்கப்படுவதில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.காலியில் நடைபெற்ற நிகழ்வு…

Advertisement