தொழிற்கல்வி மற்றும் பொருளாதார உறவுகளை பலப்படுத்துவது குறித்து கலந்துரையாடல்.

அண்மையில் ஜேர்மனியின் ஹம்பேர்க் நகருக்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையே தொழிற் கல்வி மற்றும் பொருளாதார கூட்டாண்மையை வலுப்படுத்துவது குறித்து இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.இந்த விஜயத்தின் போது, அவர் 102வது கிழக்கு ஆசிய நட்புறவு…

Advertisement