வெள்ளி, 5 டிசம்பர் 2025
சிலாபம், தெதுரு ஓயாவில் குளித்துக் கொண்டிருந்த 20 மற்றும் 22 வயதுடைய இரண்டு இளைஞர்கள் நேற்று காணாமல் போனதாக முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.கட்டுகஸ்தோட்டை மற்றும் கலகெதர பகுதியைச் சேர்ந்த இந்த இரண்டு நபர்களும் நேற்று மாலை காணாமல் போனதாக பொலிசார் தெரிவித்தனர்.நண்பர்கள் குழுவுடன்…

