ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்

ஆப்கானிஸ்தானில் இன்று (19) மதியம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.ரிக்டர் அளவுகோலில் 5.8 மெக்னியூட்டாக இது பதிவாகியுள்ளது.ஆப்கானிஸ்தான் - தஜிகிஸ்தான் எல்லைப்பகுதியில் 86 கிலோமீட்டர் ஆழத்தில் குறித்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.நிலநடுக்கத்தின்போது கட்டிடங்கள் அதிர்ந்ததால் அதிர்ச்சியடைந்த மக்கள்…

Advertisement