நுவரெலியா மாவட்ட நீதிமன்ற கட்டிடத் தொகுதியை அண்மித்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் தீவிர சோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது .முழுமையான சோதனைகளுக்கு பின்னரே நீதிமன்ற வளாகத்திற்குள் செல்ல அனுமதி வழங்கப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார் .கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் இடம்பெற்ற சம்பவத்தின் பின்னர் நுவரெலியா மாவட்ட நீதிமன்ற கட்டட வளாகத்தில்…

Advertisement