திங்கள், 31 மார்ச் 2025
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியரை பாலியல் வன்கொடுமை செய்த முக்கிய சந்தேகநபரை பாதிக்கப்பட்ட பெண் அடையாளம் கண்டுள்ளார்.அநுராதபுரம் தலைமை நீதவான் நாலக சஞ்சீவ ஜெயசூரிய முன்னிலையில் நடைபெற்ற அடையாள அணிவகுப்பின் போது பாதிக்கப்பட்ட வைத்தியர், சந்தேகநபரை அடையாளம் கண்டுள்ளார்.அநுராதபுரம் தலைமை…